நடிகர் சரத்குமாரின் மகளா இது! பட்டையை கிளப்பும் டிஸ்க்கோ உடை அணிந்து போஸ் கொடுத்த வரலட்சுமி!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

போடா போடி படத்தில் அறிமுகமான இவர் அதன்பின்னர் பல்வேறு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திலும், விஷால் நடிப்பில் வெளியான சண்டைக்கோழி படத்திலும் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார்.

அண்மைய காலமாக உடல் எடையை குறைத்து புகைப்படம் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகின்றார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Related Tags :

varalaxmi sarathkumar| Vishal

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே