பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருது

மைக்ரோ சாப்ட் நிறுவனர் மற்றும் தொழிலதிபர் பில்கேட்ஸ், மெலிண்டா பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் குளோபல் கோல்கீப்பர் வழங்கப்பட்டது. இந்தியாவில் தூய்மை பாரதம் திட்டத்தை மோடி தொடங்கிவைத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

விருதை ஏற்று நன்றி தெரிவித்த மோடி இந்தியாவில் 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டதாகவும், அது பெரும்பாலும் ஏழை மக்களுக்குத்தான் பலன் அளித்துவருகிறது என்றும் குறிப்பிட்டார்.

குழந்தைகளுக்கு ஏற்பட்ட இருதய நோய்கள் இந்தியாவில் குறைந்துள்ளன என்றும் பெண்கள் உடல் நலத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே