பிகில் படத்திற்கான விஜய் பாடிய பாடல் வெளியானது

பிகில் படத்திற்காக நடிகர் விஜய் சொந்த குரலில் பாடிய பாடல் ஒன்று நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான குடியிருக்கும் ஹா ஹா வெறித்தனம் என்று தொடங்கும் இப்பாடல் பழைய சுராங்கனி பாடலுடன் ரீமிக்ஸில் ஒலிக்கிறது. இணையத்தில் வெளியான சில மணி நேரங்களிலேயே ட்ரெண்டிங்கில் உள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்து வரும் பிகில் படம் தீபாவளி வெளியீடாக வர உள்ளது. ஏற்கனவே சிங்கப்பெண்ணே என்ற பாடலும் வெளியாகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே