திரைப்பட டிக்கெட்டுகளை அரசே ஆன்லைனில் விற்கும் திட்டம்

திரைப்பட டிக்கெட்டுகளை அரசே ஆன்லைனில் விற்பது குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறையின் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே