‘தங்க மங்கை’ பி.வி.சிந்து பிரதமர் மோடியுடன் சந்திப்பு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற சிந்து பிரதமர் மோடியை சந்தித்து உள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தங்கப்பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சென்று சந்தித்தார். அவருக்கு பரிசுத் தொகையாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கிரன் ரிஜிஜு வழங்கி பாராட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே