நடிகை திரிஷாவா இது ?? நம்பவே முடியல !! கல்லூரி படிக்கும் போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வைரல் புகைப்படம் இதோ !!

20 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நடிகை திரிஷா திகழ்கிறார். ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து முன்னேறினார். பின்னர் கதாநாயகியாக உயர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களை அளித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக தற்போது இந்தியாவில் ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது.இதனால் அனைவரும் வீட்டுக்குள் இருந்தபடி தங்களுக்கு பிடித்த செயலில் ஈடுப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் அரிய காணொளிகளை வைரலாக்கி வருகின்றனர்.அந்த வகையில், நடிகை திரிஷாவின் சிறு வயது புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Related Tags :

Trisha| TrishaKrishnan

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே