கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.71 கோடி நிதி ஒதுக்கியது பாரத ஸ்டேட் வங்கி..!!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலைகளை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு உதவ பல்வேறு ஆதரவு முயற்சிகளை மேற்கொள்ளவதற்காக SBI வங்கி ரூ .71 கோடி ஒதுக்கியுள்ளது.

மோசமான பாதிப்புக்குள்ளான சில மாநிலங்களில் 1000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனைகள், 250 படுக்கை ICU வசதிகள் மற்றும் 1000 படுக்கைகள் கொண்ட தனிமைபடுத்தும் வசதிகள் ஆகியவற்றை அமைக்க SBI வங்கி ரூ .30 கோடியை அர்ப்பணித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே