புதுச்சேரியில் ஊரடங்கின்போது இயங்காத சரக்கு, பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரி தள்ளுபடி..!!

சரக்கு வாகனங்களுக்கு 2 மாதங்கள், பயணிகள் வாகனங்களுக்கு 6 மாதங்கள் வரி தள்ளுபடி – கிரண் பேடி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

வரிச்சலுகையால் ஏற்படும் ரூ.21 கோடி இழப்பை கூடுதல் நிதி ஆதாரம் மூலம் சரி செய்யப்படும் – கிரண் பேடி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே