திடீரென உயரும் பெட்ரோல் விலை – பொதுமக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறு நிர்ணையம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 10 காசு அதிகரித்து ரூ.84.09க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு லிட்டர் டீசல் தொடர்ந்து ரூ.78.86 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே