நீங்க நோக்கியா போன் காதலரா ? அப்டின்னா இந்த நோக்கியா போன் உங்களுக்கு ரெம்ப புடிக்கும் : Nokia 5310, Version 2.0

கடந்த 13 வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையில் சக்கை போடு போட்ட ‘நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக்’ தற்போது புது வடிவத்தில் 5310 (2020) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு செம்ம ஸ்டைலில் வடிவைக்கப்பட்டுருக்கும் இந்த போன் தான் தற்போது இந்தியாவின் மொபைல் மார்க்கெட்டில் ட்ரெண்டிங்காக உள்ளதாம்.

Nokia 5310 – 2020

2.4 இன்ஞ் ஸ்கிரீன் , டுயல் ஸ்பீக்கர், எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், Up to 32GB MicroSD Card Support, டுயல் சிம், கேமரா, இன்டர்நெட், இன்னும் பல பல வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த மொபைல் போன் விலை வெறும் 3,399 ரூபாய் என்பது தான் செம்ம ஹைலைட். இந்த மொபைல் இப்போ அமேசான்ல விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாங்கணும்னா உடனே கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணி வாங்குக.

FEATURES

Nokia 5310

Never miss a beat with Nokia 5310. Let the music flow with the MP3 player1 and FM radio and hear every call with the powerful dual front-facing speakers. Stay connected with a battery life that’s there for you day after day. And keep it fresh with a revamped design of an old favourite.Design

Colors White/Red, Black/Red

Size 123.7 x 52.4 x 13.1 mm

Weight 88.2 gPerformance

Operating system Series 30+

RAM 8 MB

CPU MT6260AConnectivity

Cable type Micro USB (USB 1.1)

SIM cards Dual SIM

SIM card type Mini-SIMCamera

Camera VGA with flashBattery

Battery Removable 1200 mAh2Storage

Internal storage 16 MB3

MicroSD card slot Support for up to 32 GB

Size and type 2.4” QVGAAudio

3.5 mm headphone jack

FM radio receiverNetwork and connectivity

Network bands GSM 900/1800

Bluetooth® 3.0Talk and standby times

Talk time Up to 20,7 hours (Single SIM & Dual SIM)

Standby time Up to 22 days (Dual SIM), up to 30 days (Single SIM)In the box

Nokia 5310 device

Battery

Quick start guide

Micro USB charger

Headset*

*Varies by market

Related Tags :

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே