ஜூலை 18 : மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,65,714 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

எண்மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1அரியலூர்620534851
2செங்கல்பட்டு9,3606,8452,328186
3சென்னை84,59868,19314,9971,407
4கோயம்புத்தூர்1,9057171,16918
5கடலூர்1,7251,3323876
6தருமபுரி3781851921
7திண்டுக்கல்1,46375469019
8ஈரோடு4732661998
9கள்ளக்குறிச்சி2,1841,46271210
10காஞ்சிபுரம்4,5192,4542,00164
11கன்னியாகுமரி2,1877061,46516
12கரூர்244165727
13கிருஷ்ணகிரி3792001718
14மதுரை8,0444,7583,139147
15நாகப்பட்டினம்4182351821
16நாமக்கல்3051551491
17நீலகிரி4101562522
18பெரம்பலூர்204168351
19புதுகோட்டை94152340711
20ராமநாதபுரம்2,3161,39887147
21ராணிப்பேட்டை2,0221,06594314
22சேலம்2,2341,30891214
23சிவகங்கை1,43864676824
24தென்காசி1,0193366803
25தஞ்சாவூர்1,13150860716
26தேனி2,3749931,35130
27திருப்பத்தூர்5153431693
28திருவள்ளூர்8,7025,2823,266154
29திருவண்ணாமலை3,7812,2291,52032
30திருவாரூர்8595543041
31தூத்துக்குடி3,2901,3811,88623
32திருநெல்வேலி2,5041,1481,34511
33திருப்பூர்4332122174
34திருச்சி2,1261,15893434
35வேலூர்3,8142,1131,67625
36விழுப்புரம்2,1361,26684327
37விருதுநகர்3,1271,2191,88226
38விமான நிலையத்தில் தனிமை6732873851
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை4391942450
39ரயில் நிலையத்தில் தனிமை424408160
மொத்த எண்ணிக்கை1,65,7141,13,85649,4522,403

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே