ஜூலை 09 : மாவட்ட வாரியாக தமிழக நிலவரம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,26,581 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம்உள்ளூர் நோயாளிகள்வெளியூரிலிருந்து வந்தவர்கள்மொத்தம்
ஜூலை 8 வரைஜூலை 9ஜூலை 8 வரைஜூலை 9
1அரியலூர்4715160492
2செங்கல்பட்டு7,213169407,386
3சென்னை72,4901,21622073,728
4கோயம்புத்தூர்9098519131,026
5கடலூர்1,2776113661,480
6தருமபுரி119373419209
7திண்டுக்கல்7054330742
8ஈரோடு2961700313
9கள்ளக்குறிச்சி927231358231,539
10காஞ்சிபுரம்2,96867303,038
11கன்னியாகுமரி80189714965
12கரூர்1384430185
13கிருஷ்ணகிரி1813381223
14மதுரை4,91126112615,299
15நாகப்பட்டினம்27719486350
16நாமக்கல்11616141147
17நீலகிரி1571320172
18பெரம்பலூர்164520171
19புதுக்கோட்டை42546240495
20ராமநாதபுரம்1,4226112301,606
21ராணிப்பேட்டை1,278794701,404
22சேலம்1,1058430581,502
23சிவகங்கை57062430675
24தென்காசி51928411589
25தஞ்சாவூர்52532190576
26தேனி1,272902501,387
27திருப்பத்தூர்28917432351
28திருவள்ளூர்5,505364805,877
29திருவண்ணாமலை2,4047028402,758
30திருவாரூர்58340310654
31தூத்துக்குடி1,36119619701,754
32திருநெல்வேலி94511035401,409
33திருப்பூர்258610265
34திருச்சி1,07193601,170
35வேலூர்2,232872502,344
36விழுப்புரம்1,255308411,370
37விருதுநகர்1,20328910301,595
38விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்0047639515
39விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்)0037919398
39ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்004211422
மொத்தம்1,18,3424,0864,0081451,26,581

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே