ஜூலை 04 : மாவட்ட வாரியாக தமிழக நிலவரம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,07,001 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம்உள்ளூர் நோயாளிகள்வெளியூரிலிருந்து வந்தவர்கள்மொத்தம்
ஜூலை 3 வரைஜூலை 4ஜூலை 3 வரைஜூலை 4
1அரியலூர்4483150466
2செங்கல்பட்டு6,136215406,355
3சென்னை64,6741,84222066,538
4கோயம்புத்தூர்62966161712
5கடலூர்1,02765116101,218
6தருமபுரி815251112
7திண்டுக்கல்58122300633
8ஈரோடு2061600222
9கள்ளக்குறிச்சி7581834431,123
10காஞ்சிபுரம்2,268134202,404
11கன்னியாகுமரி41869650552
12கரூர்1142391156
13கிருஷ்ணகிரி1394320175
14மதுரை3,30135012323,776
15நாகப்பட்டினம்2326410279
16நாமக்கல்93480105
17நீலகிரி116520123
18பெரம்பலூர்160520167
19புதுக்கோட்டை22942230294
20ராமநாதபுரம்1,05811185381,292
21ராணிப்பேட்டை9391024021,083
22சேலம்8416528651,197
23சிவகங்கை34948280425
24தென்காசி35616351408
25தஞ்சாவூர்4593190481
26தேனி90854230985
27திருப்பத்தூர்188362512261
28திருவள்ளூர்4,337251804,596
29திருவண்ணாமலை1,91717126522,355
30திருவாரூர்48811250524
31தூத்துக்குடி8636419301,120
32திருநெல்வேலி577583443982
33திருப்பூர்195210198
34திருச்சி7998142886
35வேலூர்1,649811841,752
36விழுப்புரம்946537441,077
37விருதுநகர்5791001030782
38விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்004103413
39விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்)003554359
39ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்004132415
மொத்தம்99,0584,1803,6631001,07,001

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே