கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துக – மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் சண்முகம் கடிதம்

கரோனா கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துக என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

மாநிலம் முழுவதும் கரோனா கண்காணிப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் வெள்ளியன்று காணொலி வழியாக ஆலோசனை நடத்தினர்.

கூட்டம் முடிந்த பிறகு கரோனா கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துக என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பான கடிதத்தில் அவர், ‘வரவிருக்கும் அக்டோபர் மாதத்தில் கரோனா பரவும் வீதம் மற்றும் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும் போது இடங்களில் சமூக இடைவெளியினைப் பின்பற்றுவதிலும் கண்டிப்பு காட்ட வேண்டும் என்றும்’ தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே