மயிலாடுதுறை பகுதியில் இன்று அதிகாலை கேட்ட வெடிச்சத்தம் – மக்கள் பீதி..!!

மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடத்தில் பயங்கர சத்தத்துடன் கூடிய நில அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

காரைக்கால் பகுதியிலும் பயங்கர வெடி சத்தத்துடன் நிலா அதிர்வு உணரப்பட்டதற்காக மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

இதுகுறித்து மக்கள் கூறுகையில், விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்றதற்கு பின் தான் இந்த நில அதிர்வை மக்கள் உணர்ந்ததாக தெரிவிக்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே