தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 26) 5,958 பேருக்கு கொரோனா; 118 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5,958 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தலைநகரம் சென்னையில் 1,290 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் இன்று 5,606 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 3,38,060 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 3,97,261 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 6,839 ஆக உயர்ந்தது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே