#BREAKING : 24 மணி நேரமும் சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும்..!!

இன்றுமுதல் நாளை மறுநாள் வரை 24 மணி நேரமும் சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஜனவரி 13-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இன்றிலிருந்து நாளை மறுநாள் வரை 24 மணி நேரமும் கூடுதலாக 310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே