சி. சரவணகார்த்திகேயன்
கோவை சிங்காநல்லூரில் 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் நாள் பிறந்தார். ஈரோட்டில் பள்ளிப் படிப்பை மேற்கொண்ட இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் (கிண்டி பொறியியல் கல்லூரி) கணிப்பொறி இயல் படிப்பை முடித்தார். தற்போது பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றுகிறார்.