கண்னைக்கவரும் புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிட்ட பிக்பாஸ் ஷெரின்!

நடிகை ஷெரின் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமானவர். கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலமானவர்.

அதன்பின்னர் பல வருடங்கள் கழித்து பிக் பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டு மீண்டும் மக்கள் மத்தியில் தோன்றினார் . இதன் காரணமாக மீண்டும் இவருக்கு மீண்டும் ரசிகர்கள் உருவாகத் தொடங்கினர். மேலும், இழந்துவிட்ட தனது மார்க்கெட்டை பிடிப்பதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் தனது புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு படைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Tags :

Bigboss | Sherin

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே