#BREAKING | காலமானார் திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன்!

  • ஜெ. அன்பழகன் காலமானார்/திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெ.அன்பழகன் தனியார் மருத்துவமனையில் 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்
  • உடல்நிலை மோசமடைந்த நிலையில் காலை 8 மணியளவில் உயிர் பிரிந்ததாக தகவல்

Related Tags :

Anbazhagan| DMK

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே