புதுமுக பிராண்டு அவிட்டா எசென்ஷியல் பெயரில் புதிய லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.
14 இன்ச் புல் ஹெச்டி ஸ்கிரீன், 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே கொண்ட இந்த புதிய லேப்டாப் டூயல் கோர் இன்டெல் செலரியான் என்4000 பிராசஸர் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் அவிட்டா எசென்ஷியல் மாடல் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அவிட்டா எசென்ஷியல் சிறப்பம்சங்கள்
– 14 இன்ச் புல் ஹெச்டி ஸ்கிரீன், 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
– டூயல் கோர் இன்டெல் செலரியான் என்4000 பிராசஸர்
– 4 ஜிபி ரேம்
– 128 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ்
– 2 எம்பி கேமரா
– விண்டோஸ் 10 ஒஎஸ்
– டெக்ஸ்ச்சர் பினிஷ்
– ஆன்டி-கிளேர் ஸ்கிரீன் பேனல்
– வைபை, ப்ளூடூத், ஹெச்டிஎம்ஐ, யுஎஸ்பி போர்ட்
– மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர்
– ஹெட்போன் ஜாக்
தற்போது மாணவர்களை குறிவைத்து வெளியிடப்பட்டு இருக்கிறது.