கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தள்ளது.

மராட்டியம், டெல்லி, மேற்குவங்கம் மற்றும் 31 மாணவர்கள் இறுதி ஆண்டு இறுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு அளித்திருந்தனர்.

கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வு நடத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே