அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி

மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் அவரின் உடல்நிலை குறித்து இது வரை எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை.

அமைச்சர் கே.பி.அன்பழகனைத் தொடர்ந்து, தற்போது மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 420 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே