இளைய தளபதி விஜய் பிறந்தநாளுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட Birthday Poster.

நடிகர் விஜய் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படம் இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து Birthday Poster ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 420 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே