11 அடி மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்தும் 8 வயது சிறுமி..!!

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 8 வயது சிறுமி 11 அடி நீளம் கொண்ட மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்துவது தற்போது வைரலாகி உள்ளது.

8 வயது சிறுமியான இன்பார், தனது பெற்றோருடன் தெற்கு இஸ்ரேலில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

பெல்லி என்ற 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிறுமியின் செல்லப்பிராணியாம்.

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் அந்த மலைப்பாம்புடன் 8 வயது சிறுமி அதிக நேரத்தை செலவிட்டு வருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே