சிபிஐ காவலுக்கு எதிரான பா.சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் பதில் மனு. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நீலி கண்ணீர் வடிக்கின்றனர் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் குற்றச்சாட்டு. பொருளாதார வீழ்ச்சியை நினைக்கும் போது பயமாகவும் பதட்டமாகவும் உள்ளது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.பசுவை கடத்தி வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்களுக்கு அடி உதை, 3 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.
இந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்