தெற்கு அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..!!

தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயல் பாம்பனை நெருங்கும் நிலையில், தெற்கு அந்தமான் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

ஏற்கெனவே இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வலுவடைந், ‘நிவர்’, ‘புரெவி’ என இரண்டு புயல்களாக மாறிய நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே