#BREAKING : அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுகவில் மீண்டும் கட்சி பொறுப்பு!

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்படுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்துள்ளனர்.

மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை ராஜேந்திர பாலாஜி பொறுப்பாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் கட்சிப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Related Tags :

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே