வன்முறை நடைபெற்ற பகுதிகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் ஆய்வு

டில்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் நேரில் சென்று

Read more

டெல்லியில் வன்முறையை யார் தூண்டினாலும் கடும் நடவடிக்கை தேவை: கம்பீர்

வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாஜக மாநிலங்களவை எம்பியுமான கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

Read more

நேரில் ஆஜராவதில் இருந்து, ரஜினிக்கு விலக்கு அளிக்க முடியாது : விசாரணை ஆணையம் திட்டவட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது

Read more

இந்தியா – அமெரிக்கா இடையே 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்து

3 பில்லியன் டாலர்கள் மதிப்பில் அப்பாச்சி மற்றும் எம்ஹெச்-60 ரோமியோ ரக ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க

Read more

ஆசிரியை கே.வி. ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட 23 இந்திய மொழிகளுக்கான சிறந்த மொழிபெயர்ப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் தற்போது

Read more

ஜெயலலிதா பிறந்தநாளில் “தலைவி” படத்தின் நியூலுக்…

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி வரும் தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசத்தை குறிப்பிடும் வகையில், ஜெயலலிதாக

Read more

இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாக இன்று இந்தியா வருவதையொட்டி குஜராத் மற்றும் ஆக்ராவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2

Read more

வரலாறு காணாத உயர்வு தங்கம்…

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், ஒரு சவரன் 33 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. தொடர்ந்து 7வது நாளாக தங்கம்

Read more

இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர்

நிர்பயா நிதியை கொண்டு தான் அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தி வருவதாகவும் மீன்வளத்துறை அமைச்சர்

Read more

2 நாள் பயணமாக நாளை இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பயணத் திட்டம்

2 நாள் பயணமாக இந்தியாவில் செலவிட உள்ள ட்ரம்ப்பின் பயணத்திட்டம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக டொனால்ட் ட்ரம்ப் இந்தியா

Read more