உடலுறவில் ஆண் உச்சம் பெறுவதற்கு பெண் ஈடு கொடுப்பதும் அவசியமே…!!

பொதுவாகவே, பெண்கள் தங்கள் கணவன் அல்லது காதலன் இன்பம் அடைவதையே அதி முக்கியமாகக் கருதி, ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

அதனால், ஆண்கள் அவசர அவசரமாகத் தங்கள் உறவை முடித்துவிடப் பார்க்கிறார்கள்.

உறவில் அவசரத்துக்கு இடமில்லை என்பதை எடுத்துச்சொல்ல வேண்டியது பெண்களின் கடமையாகும்.

நேரடியாக எடுத்துச்சொல்ல முடியாத பட்சத்திலும், ஆண்களைப் புற விளையாட்டுகளில் ஈடுபடத் தூண்ட வேண்டும்.

ஆண் உறுப்பைத் தொடுவது, பெண் உறுப்புக்குள் நுழைப்பதை முடிந்தவரை தள்ளிப்போட வேண்டும்.

அத்துடன் தங்கள் உடலில் எங்கெல்லாம் இன்பம் இருக்கிறது என்பதைச் சொல்லித்தருவதுடன், ஆண் உடலில் எங்கெல்லாம் தொட்டால் அதிக இன்பம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்து அதைச் செயல்படுத்த வேண்டும்.

செக்ஸ் என்பதே இன்பம் கொடுத்து இன்பம் வாங்கும் நிலையாகும். அதனால், எந்த வகையில் இன்பம் கேட்டாலும் அதைக் கொடுப்பதில் தவறு இல்லை.

அதுபோல், ஆண்கள்தான் முதலில் செக்ஸ் விளையாட்டைத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை.

விருப்பம் இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கு மிக எளிதில் செக்ஸ் உணர்வைத் தூண்டிவிட முடியும்.

ஆண்களுக்கு விருப்பமான உடைகளை அணிதல், நெருங்கி வந்து உறுப்புகளைத் தட்டி எழுப்புதல், முத்தம் கொடுத்தல், தன்னுடைய உறுப்புகளைக் காட்டுதல் போன்றவை மூலம் ஆண்களை அழைத்து ஈடுபடச் செய்துவிட முடியும்.

ஆண்கள் விரும்புவதை எல்லாம் செய்யும் பட்சத்தில், ஆண்கள் அவர்களது அடிமையாகவே சுற்றிச்சுற்றி வருவார்கள்.

அந்தக் குடும்பம் என்றென்றும் இன்பத்துடன் வாழும் என்பதில் சந்தேகம் இல்லை.

உடலில் கிளர்ச்சி மிக்க இன்பம் தரக்கூடிய அனைத்து பகுதிகளுமே ஜிஸ்பாட்தான் என்பதை முதலில் தெரிந்து கொள்வது சிறந்தது.

சில ஆண்கள் ஒரு சில உடல் பகுதியை மிகவும் இன்பம் அளிக்க கூடியதாக சொல்வதும், சிலர் உடல் முழுவதும் இன்பம் தரக் கூடியதாக சொல்வதும் உண்டு.

உதாரணமாக திருமணம் முடிந்த முதல்நாள், பெண்ணின் விரல் நுனிகள் ஆண் உடல் மீது பட்டாலே ஷாக் அடிக்குமளவிற்கு ஆனந்தம் தருவதாக அமையும்.

அதுவே தொடர்ந்து தொட்டு பழகி விட்டால் கைவிரல்களில் இருந்து ஆரம்பத்தில் கிடைத்த இன்பம் கிடைக்காது.

ஆனாலும் எப்போதும் இன்பம் தரக்கூடிய பகுதி என்று ஆண் உறுப்பின் நுனி மொட்டுப் பகுதியை கூறலாம்.

ஆனால் பலர் மேற்கூறப்பட்ட எதையும் ஜிஸ்பாட் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

ஆசன வாய்க்கும், ஆண்குறிக்கும் இடையில் இருக்கும் விதைப்பைக்கும் இடையில் இருக்கும் பிராஸ்டேட் சுரப்பியையே ஜிஸ்பாட் என்று வருணிக்கிறார்கள்.

ஆசனவாய்க்கும், ஆண் விதைப்பைக்கும் இடையில் இதைத்தொட்டு உணரமுடியும்.

ஆண்களுக்கு உணர்ச்சி பொங்கும் நேரத்தில் இந்த இடத்திலும் சிறியளவில் புடைப்பு ஏற்படும்.

இதை பெண்துணை, கைகளாலோ அல்லது நாக்காலோ வருடும்போது ஆண்களுக்கு உச்சகட்டம் ஏற்படும் என்பது நிபுணர்களின் கூற்று.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே